NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஆட்ட நிர்ணயம் – சசித்ர சேனாநாயக்க கைது!

கிரிக்கெட் வீரர் சசித்ர சேனாநாயக்கவை ஆட்ட நிர்ணயம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

விளையாட்டு அமைச்சின் விசேட புலனாய்வுப் பிரிவினாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles