NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இந்தியா – பாகிஸ்தான் இடையே 6 ஆவது நாளாக துப்பாக்கிச்சூடு.!!

பஹல்காம் தீவிரவாத தாக்குதல்  இரு நாடுகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந் நிலையில், இந்திய –  பாகிஸ்தான் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி   இரு நாடுகளும் துப்பாக்கிச் சூட்டினை நடத்தி வருகின்றனர்.

இந்தியா – பாகிஸ்தான் இடையே இன்று 6 ஆவது நாளாக பரஸ்பரத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.  

Share:

Related Articles