NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இன்று முதல் டிஜிட்டல் டிக்கெட் அறிமுகம்!

இன்று முதல் டிஜிட்டல் புகையிரத டிக்கெட்டை புகையிரதத் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.

புகையிரதத் திணைக்களத்தின் றறற.pசயஎநளாய.டம என்ற இணையத்தளத்தின் ஊடாக கொள்வனவு செய்யக்கூடிய இந்தப் புதிய டிக்கெட்டில் ஞசு குறியீடு உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles