பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீதான கொலைக் குற்றச்சாட்டை பாகிஸ்தான் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
பாகிஸ்தானின் தெற்கு நகரமான குவெட்டாவில் வழக்கறிஞர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பாக, முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீதான குறித்த கொலைக் குற்றச்சாட்டை பாகிஸ்தான் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது .