NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இரண்டு நாட்களுக்கு விசேட போக்குவரத்து திட்டம்..!

நவகமுவ பத்தினி ஆலயத்தின் பூஜை நிகழ்வுகள் காரணமாக நாளை மற்றும் நாளை மறுதினம் அவிசாவளை – கொழும்பு 143 பழைய வீதியில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த வீதியை பயன்படுத்தும் பொதுமக்கள் மற்றும் சாரதிகளை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share:

Related Articles