NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதியினால் பதவிநீக்கம்..!

இந்திக்க அனுருத்த, சிறிபால கம்லத் ,மொஹான் பிரியதர்ஷன,பிரேமலால் ஜயசேகர ஆகிய இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதியினால் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அரசியலமைப்பில் தனக்குள்ள அதிகாரங்களின்படி ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளாரென அறிவிக்கப்படுகிறது.

Share:

Related Articles