NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கை மகளிர் அணி அயர்லாந்துக்கான கிரிக்கெட் சுற்றுப்பயணம்!

இலங்கை மகளிர் அணி அயர்லாந்துக்கான கிரிக்கெட் சுற்றுப்பயணம் ஒன்றை அடுத்த மாதம் மேற்கொள்ளவுள்ளது.


இதன்போது, இலங்கை மகளிர் அணி மற்றும் அயர்லாந்து மகளிர் அணி இரண்டு T20 மற்றும் 3 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கவுள்ளன.

Share:

Related Articles