இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது T20 கிரிக்கெட் போட்டி இன்று முற்பகல் 11.45 அளவில் ஆரம்பமாகவுள்ளது.
முன்னதாக குறித்த இரு அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற முதலாவது T20 போட்டியில் நியூசிலாந்து அணி 8 ஓட்டங்களால் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.