NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உதய கம்மன்பிலவின் விசேட ஊடகவியளாலர் சந்திப்பு!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தற்போது விசேட செய்தியாளர் மாநாட்டை நடாத்தியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான உண்மைகளை செய்தியாளர் மாநாட்டில் வெளிப்படுத்துவோம் என கம்மன்பில தெரிவித்தார்.

Share:

Related Articles