NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை ஸ்திரமான நிலையை எட்டியது!

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை ஸ்திரமான நிலையை எட்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இன்றைய நிலவரப்படி பிரெண்ட் ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் ஒன்றின் விலை 79.75 டொலராகவும், WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 74.06 டொலராகவும் பதிவாகியுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles