உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் குசல் மெண்டிஸ் தனது மூன்றாவது ஒருநாள் சதத்தை பதிவு செய்து சிறப்பாக துடுப்பாடி வருகின்றார்.
அவர் 65 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கிகளாக இந்த சதத்தை பதிவு செய்துள்ளார்.
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர் ஒருவர் அடித்த அதிவேக சதமாக இது வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.