கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், உள்ளூர் சந்தையில் மரக்கறிகளின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி ஒரு கிலோகிராம் பூசணிக்காய் 300 முதல் 400 ரூபாவாகவும், ஏனைய அனைத்து மரக்கரிகளும் 500 முதல் 800 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.