NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

எம்பிலிப்பிட்டியவில் விசேட அதிரடிப்படையினர் – சந்தேகநபருக்கு இடையில் துப்பாக்கிச்சூடு!

எம்பிலிப்பிட்டிய – வெலிக்கடையாயவில்
விசேட அதிரடிப்படையினருக்கும் சந்தேகநபர் ஒருவருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கி தாக்குதலில் சந்தேக நபர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

பொலிஸ் ஊடகப்பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Share:

Related Articles