NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஐக்கிய ஜனநாயக முன்னணி வடிவேல் சுரேஸிற்கு ஆதரவளிக்க தீர்மானம்!

பதுளை மாவட்டத்தின் சுயேட்சை குழுவான ஐக்கிய ஜனநாயக முன்னணி எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் பதுளை மாவட்ட வேட்பாளர் வடிவேல் சுரேஸிற்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது.

அதற்கமைய, ஐக்கிய ஜனநாயக முன்னணி தாக்கல் செய்த வேட்பு மனுக்களை மீளப் பெற்றுக்கொண்டதன் பின்னர் தனது ஆதரவை வடிவேல் சுரேஸிற்கு தெரிவித்துள்ளது.

Share:

Related Articles