NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஐக்கிய தேசிய கட்சி யானைச் சின்னத்தில் போட்டியிட தீர்மானம்..!

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிட ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளது.

கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் நடத்திய கலந்துரையாடலின் போதே ஐக்கிய தேசியக் கட்சி இத்தீர்மானத்தை எடுத்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles