NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் ரணில் விக்கரமசிங்கவுக்கு ஆதரவு..!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் விக்டர் ஸ்டேன்லி ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளார்.

Share:

Related Articles