NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஒன்லைன் வீசா தீர்மானத்திற்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை..!

தனியார் நிறுவனமொன்றுக்கு ஒன்லைன் வீசா இலத்திரனியல் பயண அங்கீகாரத்திற்கான அனுமதியை வழங்குவதற்கான அமைச்சரவை தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கும் வகையில் உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

Share:

Related Articles