NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கடுமையான பனிமூட்டத்தால் டெல்லியில் 100 விமானங்கள் தாமதம்!

கடுமையான பனிமூட்டத்தால் டெல்லி விமான நிலையத்தில் 100 விமானங்கள் தாமதமாகியுள்ளதாக விமான நிலைய கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

 இதன் காரணமாக பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles