NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் மற்றுமொரு கவனயீர்ப்பு!

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் மற்றுமொரு கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டம் இன்று காலை 9.30 மணியளவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக இடம்பெற்றது.

சிறுவர்களாக கையளிக்கப்பட்ட தமது பிள்ளைகளுக்கு நீதி வேண்டியும், சிறு பிள்ளைகளாக இருந்த நிலையில் பெற்றோர்களாக கையளிக்கட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Share:

Related Articles