கிழக்கு திமோரின் திலி நகருக்கு வடகிழக்கே 507 கி.மீ. தொலைவில் இன்று அதிகாலை 10.22 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நில நடுக்கம் 6.9 ஆக ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளதென தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலநடுக்கம் 45 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.







