NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

குருநாகலில் விற்பனை நிலையமொன்றில் தீ விபத்து!

குருநாகலில் உள்ள சில்லறை விற்பனை நிலையமொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக குருநாகல்-நீர்கொழும்பு வீதி மலியதேவ கல்லூரிக்கு அருகில் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

Share:

Related Articles