NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

குளியாப்பிட்டி விபத்தில் இருவர் பலி!

குளியாப்பிட்டி, கம்புராப்பொல ஓயா கங்கையில் ஜீப் வண்டியொன்று பாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர் .

அதிக வேகம் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

Share:

Related Articles