10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன்படி, கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
- தேசிய மக்கள் சக்தி (NPP)- 21,894 வாக்குகள்
- ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 8,289 வாக்குகள்
- ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)- 1,193 வாக்குகள்
- புதிய ஜனநாயக முன்னணி (NDF)- 1,139 வாக்குகள்
- சுயேட்சைக் குழு 3 (IND03-19)- 686 வாக்குகள்