சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி, முகமது ரிஸ்வான் (ஆழுர்யுஆஆயுனு சுஐணுறுயுN) தலைமையிலான அந்த அணியில் முன்னணி வீரர்களான பாபர் அசாம் (டீயுடீயுசு யுணுயுஆ), ஹரிஸ் ரவுப் (ர்யுசுஐளு சுயுருகு), ஷாகீன் அப்ரிடி (ளுர்யுர்நுநுN யுகுசுஐனுஐ)உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
அத்தோடு, பகர் ஜமான் (குயுமுர்யுசு ணுயுஆயுN) , கம்ரான் குலாம் (முயுஆசுயுN புர்ருடுயுஆ), சவுத் ஷகீல் (ளுயுருனு ளுயுமுர்நுநுடு), தயாப் தாஹிர் (வுயுலுலுயுடீ வுயுர்ஐசு), பஹீம் அஷ்ரப் (குயுர்நுநுஆ யுளுர்சுயுகு), குஷ்தில் ஷா (முர்ருளுர்னுஐடு ளுர்யுர்), சல்மான் அலி ஆகா (ளுயுடுஆயுN யுடுஐ யுபுர்யு), உஸ்மான் கான் (ருளுஆயுN முர்யுN), அப்ரார் அகமது (யுடீசுயுசு யுர்ஆநுனு), முகமது ஹஸ்னைன் (ஆழுர்யுஆஆயுனு ர்யுளுNயுஐN), நசீம் ஷா (Nயுளுநுநுஆ ளுர்யுர்) ஆகியோர் அணியில் பெயரிடப்பட்டுள்ளனர்.