NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சீனாவின் முதல் பிரஜை விண்வெளிக்கு !

சீனாவின் முதல் பிரஜை விண்வெளிக்கு செல்லவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


இதுவரை விண்வெளிக்கு அனுப்பப்பட்ட அனைத்து சீன விண்வெளி வீரர்களும் மக்கள் விடுதலை இராணுவத்தில் உறுப்பினர்களாக மாத்திரமே காணப்பட்டுள்ளதோடு நாட்டு பிரஜை ஒருவர் விண்வெளிக்கு செல்வது இதுவே முதல் முறையாகும்.


நாளை உள்ளூர் நேரப்படி காலை 9:31 மணிக்கு குறித்த நபர் தனது விண்வெளி பயணத்தை ஆரம்பிப்பார் எனவும் குறித்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Share:

Related Articles