NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்த இந்திய உயர்ஸ்தானிகர்..!

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற்ற தேசிய மக்கள் சக்தியின் தலைவர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Share:

Related Articles