NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தங்கத்தின் விலையில் மாற்றம் !

நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 676,185 ரூபாவாக குறைவடைந்துள்ளது.

இதன்படி, 24 கரட் 1 கிராம் தங்கம் 23,860 ரூபாவாகவும், 24 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 190,850 ரூபாவாகவும், 22 கரட் 1 கிராம் தங்கம் 21,880 ரூபாவாகவும் ,

22 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 175,000 ரூபாவாகவும், 21 கரட் 1 கிராம் தங்கம் 20,880 ரூபாவாகவும் , 21 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 167,050 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளது.

Share:

Related Articles