தமிழரசுக் கட்சியின் தலைவர் விவகாரம் தொடர்பில் எதிர்வரும் 28 ஆம் திகதி தீர்க்கமான முடிவு எட்டப்படுமென எதிர்பார்ப்பதாக, பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
அன்றைய தினம் நடைபெறவுள்ள இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தின்போது இந்த தீர்மானம் எட்டப்படுமெனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.