தமிழ்ப் பொது வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கான யோசனை சில தமிழ்க் கட்சிகளாலும், சிவில் சமூக அமைப்புகளாலும் முன்வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.