NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தற்கொலைக்குத் தூண்டிய பிரசங்கங்களை மேற்கொண்ட நபர் தொடர்பில் தீவிர விசாரணை ஆரம்பம்!

மதப்பிரசங்கங்களை முன்னெடுத்த நிலையில் தற்கொலை கொண்ட ருவான் பிரசன்ன குணரத்ன தொடர்பாக குற்றப்புலனாய்வு பிரிவினர் தீவிர விசாணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றிற்கு குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரியப்படுத்தினர்.

இந்த நபரின் பிரசங்கங்களை கேட்ட 6 பேர் இதுவரையில் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதுடன், நேற்றைய தினம் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற போது காப்பாற்றப்பட்டுள்ளார்.

அவரது பிரசங்கங்களில் கலந்து கொண்டவர்கள் தற்கொலை செய்துக் கொள்ளும் அபாயம் இருப்பதால், அவர்கள் தொடர்பாக அவர்களின் உறவினர்கள் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles