NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

திடீர் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்த ஒலிம்பிக் தடகள வீராங்கனை..!

வெனிசுவெலா நாட்டைச் சேர்ந்த டேனிலா லாரியல் என்ற தடகள வீராங்கனை உயிரிழந்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உணவு உட்கொண்டபோது ஏற்பட்ட திடீர் மூச்சுத்திணறல் காரணமாக அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெனிசுவெலா நாட்டைச் சேர்ந்த இவர் 5 முறை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles