NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வமான வாக்காளர் அட்டைகள் விநியோகம் இன்று முதல் ஆரம்பம்!

எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வமான வாக்காளர் அட்டைகள் வழங்கப்படும் திகதி தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, பாராளுமன்றத் தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வமான வாக்காளர் அட்டைகள் செப்டெம்பர் 27, 31 மற்றும் நவம்பர் 3 ஆகிய திகதிகளில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்து

அத்துடன், நவம்பர் 7 ஆம் திகதிக்குப் பின்னர் உத்தியோகப்பூர்வமான வாக்காளர் அட்டைகள் கிடைக்கப் பெறாத வாக்காளர்கள் தங்களது பிரதேசங்களில் உள்ள தபால் அலுவலகங்களுக்குச் சென்று உத்தியோகப்பூர்வமான வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

Share:

Related Articles