NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தேர்தல் தொடர்பில் 4,945 முறைப்பாடுகள் பதிவு..!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரையில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இதுவரையில் 4,945 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

அதன்படி, தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 1,516 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையங்களுக்கு 3,429 முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் விதிமுறைகளை மீறியமை தொடர்பில் 4,804 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles