NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நடத்த தவறிய உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான தீர்ப்பு நாளை..!

கடந்த ஆண்டு உள்ளாட்சித் தேர்தலை திட்டமிட்டபடி மார்ச் 9ஆம் திகதி நடத்தத் தவறியமை குறித்து தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்களின் தீர்ப்பு நாளை (22) காலை வழங்கப்படவுள்ளது.

குறித்த தீர்ப்பு ஐவர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு மூலம் அறிவிக்கப்படவுள்ளது.

Share:

Related Articles