NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாடளாவிய ரீதியில் இன்று துக்க தினம் அனுஷ்டிப்பு!

நாடளாவிய ரீதியில் இன்றைய தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்குமாறு அரசு அறிவித்துள்ளது.

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசிக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மே 21ஆம் திகதியை துக்க நாளாக இலங்கை பிரகடனப்படுத்தியுள்ளது.

அதேபோல் அரச நிறுவகங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படவேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share:

Related Articles