NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாட்டின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு சொத்து கையிருப்பு தொடர்பான அறிவிப்பு!

நாட்டின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு சொத்து கையிருப்பு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2.2% அதிகரித்து ஏப்ரல் இறுதியில் 2.75 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது.

மார்ச் மாதத்தில் வெளிநாட்டு நாணய கையிருப்பு 2.69 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

இந்த சொத்து கையிருப்பில் சீன மக்கள் வங்கி பரிவர்த்தனை முறை மூலம் வழங்கிய 1.4 பில்லியன் டொலர்களும் அடங்குவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Share:

Related Articles