NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாட்டில் 07 மாகாணங்களில் இன்று அதிக வெப்பம் பதிவாகும் – மக்கள் அவதானமாக இருக்கும்படி அறிவிப்பு

அதிக வெப்பத்தினால் அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் 07 மாகாணங்கள் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதில் வடக்கு, வடமத்திய, மேற்கு, சப்ரகமுவ, கிழக்கு, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் பல பகுதிகள் அடங்கும். மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களில் அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் வெப்பம் நிலவுவதாக வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share:

Related Articles