(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
ஆறு அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படுவதாக லங்கா சதொச அறிவித்துள்ளது.
அதன்படி, இன்று (01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருட்கள் | புதிய விலை | குறைக்கப்படும் விலை |
கோதுமை மா (1 KG) | 210 ரூபா | 15 ரூபா |
பெரிய வெங்காயம் (1KG) | 115 ரூபா | 14 ரூபா |
சிவப்பு பருப்பு (1KG) | 314 ரூபா | 11 ரூபா |
வெள்ளை சீனி (1KG) | 229 ரூபா | 10 ரூபா |
கடலை (1KG) | 545 ரூபா | 05 ரூபா |
வெள்ளை நாட்டரிசி (உள்ளூர்) (1KG) | 175 ரூபா | 04 ரூபா |