NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நுகர்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி!

முட்டை இறக்குமதிக்கு இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

அதன்படி, எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles