NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பதுளை – கோட்டை புகையிரத சேவைகள் பாதிப்பு!

பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் செல்லும் உடரட மெனிகே விரைவு புகையிரத இலக்கம் 1016 உலப்பனை புகையிரத நிலையத்திற்கு அருகில் காலை 05/45 மணியளவில் தடம் புரண்டது.

இதனால் பதுளை மற்றும் கோட்டைக்கான புகையிரத சேவைகள் பாதிகப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles