NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்குத் தடை!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

இன்று நள்ளிரவு 12 மணி முதல் சாதாரண தர பரீட்சை தொடர்பான பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அந்தவகையில், பரீட்சை தொடர்பான பயிற்சி வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்குகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles