NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை A அணி..!

இலங்கை A அணி எதிர்வரும் நவம்பர் மாதம் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

அங்கு இலங்கை A அணி 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

அதன்படி, குறித்த தொடருக்கான இலங்கை A அணி எதிர்வரும் நவம்பர் 7 ஆம் திகதி பாகிஸ்தானுக்குப் புறப்படும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

Share:

Related Articles