NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து 4 வயதான பிள்ளை பலி!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

வாரியபொல – பண்டாரகொஸ்வத்தை பகுதியில் பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து 4 வயதான பிள்ளையொன்று உயிரிழந்துள்ளது.

குழந்தை வீட்டுத் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த போது இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டின் பின்புறத்தில் உள்ள கிணற்றின் சுமார் 2 அடி உயரம் கொண்ட மதிலின் ஊடாக குழந்தை கிணற்றில் விழுந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share:

Related Articles