எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சின்னங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தமானியில் இதுவரை அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படாத சின்னங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
