எதிர்வரும் 27ம் திகதி முதல் இறக்குமதி செய்யப்படும் பால்மா பொதியின் விலை குறைக்கப்படவுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, ஒரு கிலோகிராம் பால்மா விலை 200 ரூபாவினாலும், 400 கிராம் பால்மாவின் விலை 80 ரூபாவினாலும் குறைக்கப்பட உள்ளது.