நத்தார் பண்டிகை தவறுகளை மன்னிக்கவும் சமரசம் செய்யவும் நினைவூட்டுகிறது.
எனவே, எமது குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் பரந்த உலகுக்குள் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக இந்த நத்தார் தினம் அமையட்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய நத்தார் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.