NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

புதிய அமைச்சரவை முதன்முறையாக இன்று கூடுகிறது..!

புதிய அமைச்சரவை முதன் முறையாக இன்று(30) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் கூடுகிறது.

இதன் போது முக்கிய பல தீர்மானங்கள் எடுக்கப்பட இருப்பதோடு அது தொடர்பில் அமைச்சரவை கூட்டத்தின் நிறைவில் ஊடகங்களுக்கு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles