NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பெண்களின் பங்களிப்பை அரசியலில் மேம்படுத்துவோம் – விழிப்புணர்வு வீதி நாடகம்!

பெண்களின் பங்களிப்பை அரசியலில் மேம்படுத்துவோம் “என்ற தொனிப்பொருளில் விழிப்புணர்வு வீதி நாடகம்

மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் “பெண்களின் பங்களிப்பை அரசியலில் மேம்படுத்துவோம் “என்ற தொனிப்பொருளில் விழிப்புணர்வு வீதி நாடகம்

ஒன்று இன்று இடம்பெற்றது. 

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் குறித்த விழிப்புணர்வு நாடகம் முன்னெடுக்கப்பட்டது. 

பெண்களை அரசியலில் ஊக்குவிக்கும் முகமாக குறித்த விழிப்புணர்வு நாடகம் முன்னெடுக்கப்பட்டது.

Share:

Related Articles