NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மத்திய பிரதேசத்தில் மத நிகழ்வின் போது சுற்றுச்சுவர் இடிந்து வீழ்ந்ததில் 9 குழந்தைகள் உயிரிழப்பு!

இந்தியா – மத்தியப் பிரதேசத்தில் இடம்பெற்ற மத நிகழ்வின் போது சுற்றுச்சுவர் இடிந்து வீழ்ந்ததில் 9 குழந்தைகள் உயிரிழந்தனர்.
அவர்கள் அனைவரும் 10 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டம் ஷாபூர் கிராமத்தில் இத்துயரச் சம்பவம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles