NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மனிதனுக்கு இயந்திர இதயத்தை பொருத்திய மருத்துவர்கள்.

முகப்புஇலங்கைஉலகம்இந்தியாசினிமாதொழில்நுட்பம்விளையாட்டுபொழுதுபோக்குஜோதிடம்Lifestyleமருத்துவ உலகில் புதிய சாதனை: மனிதனுக்கு இயந்திர இதயத்தை பொருத்திய மருத்துவர்கள்Entertainment.3 hours agoOruvanDoctors Successfully Transplanted A இதய நோயாளிகளுக்கு செயற்கை இதய மாற்று அறுவை சிகிச்சையில் டெக்சாஸ் ஹார்ட் இன்ஸ்டிடியூட் விஞ்ஞானிகள் சாதனைப்படைத்துள்ளனர்.

“டைட்டானியம்-கட்டமைக்கப்பட்ட” இதயத்தைப் பயன்படுத்தி உள்வைப்பை மேற்கொண்டு மனிதனுக்கு பொருத்தியுள்ளனர்.

மருத்துவ உலகின் மிக பெரிய சாதனையாக இது பார்க்கப்படுகின்றது.

அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் மேற்பார்வையிடப்பட்ட ஆரம்ப சாத்தியக்கூறு ஆய்வின் ஒரு பகுதியாக இந்த அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது.

இதயம் “டைட்டானியத்தால் கட்டமைக்கப்பட்ட பைவென்ட்ரிகுலர் ரோட்டரி இரத்த பம்ப் ஆகும்.

Share:

Related Articles